Podcast Episode
Copyright and Monetization பரிதாபங்கள் | Why no video? | #Rant | #Opinion | Subscribers only.

About this episode
Content create பண்றது ஒரு பக்கம், ஆனா copyright strikes, demonetization, algorithm games
இது எல்லாம் creator ஓட real pein!
video-ல enna nadakuthunna and, ஏன் இந்த வீடியோ upload பண்ண முடியல, என்ன struggle-கள் face பண்றேன்னு எல்லாம் open-ஆ பேசறேன்.
🔒 Subscribers only — நம்ம community-க்கு மட்டும் சொல்லும் ஒரு honest #Rant.
இந்த topic-ல உங்க #Opinion-உம் கேக்கணும். Subscribe பண்ணி, notification bell ஆன் பண்ணி, இந்த ரகசிய பேச்சுல join ஆகுங்க! 🔔